வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா |
காமெடியன் யோகிபாபு, இதுவரை தர்மபிரபு, கூர்கா போன்ற படங்களில் காமெடி கலந்த கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ‛ட்ரிப்' என்ற படத்தில் ஆக்சன் திரில்லர் கதையில் நடித்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று(செப்.,2) வெளியிடப்பட்டுள்ளது. சாய் பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.