Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவுக்கு நன்றி விழா

31 ஆக, 2019 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Thanks-meet-for-Ilayaraja

தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சங்கத்திற்கு தனது சொந்த பணத்தில் புதிய கட்டிடம் கட்டித் தருவேன் என்று அண்மையில் அறிவித்தார் இசை அமைப்பாளர் இளையராஜா. இதற்காக நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நாளை (செப்.,1) காலை 11 மணிக்கு வட பழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்க வளாக ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இதில் இசை அமைப்பாளர் சங்க பிரதிநிதிகள் முன்னணி பாடகர், பாடகிகள், இசை அமைப்பாளர்கள் கலந்த கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சயில் இசை கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் தினா கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அநீதியை எதிர்த்து போராட்டம்அநீதியை எதிர்த்து போராட்டம் தயாரிப்பாளரான விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளரான விஜய் தேவரகொண்டா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
31 ஆக, 2019 - 18:57 Report Abuse
Vasudevan Srinivasan நல்ல விஷயம்தான் என்னதான் இசையமைப்பாளர்கள் சூப்பராக ட்யூன் போட்டாலும் அதனை சரிவர இசைக்கும் சம்மந்தப்பட்ட இசைக்களைஞர்கள் ஒத்துழைப்பும் மதிக்கப்படவேண்டிய ஒன்று அதை சரியாக செய்திருக்கிறார் இசைஞானி அவர்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in