Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தினமும் உயரும் '2.0' சீனா முன்பதிவு

31 ஆக, 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
2point0-china-release---reservation-in-peak

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் சீனாவில் செப்டம்பர் 6ம் தேதி முதல் வெளியாக உள்ளது. அதற்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி உள்ளது. இதுவரையிலும் சுமார் 60 லட்ச ரூபாய் அளவிற்கு முன்பதிவு நடந்துள்ளது.

மே மாதமே சீனாவில் '2.0' படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். அதன் பின்பு ஜுலை 12 வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், 'லயன் கிங்' படம் வெளிவந்ததால் 2.0 பட வெளியீட்டை தள்ளி வைத்தார்கள்.

கடைசியாக செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவும் நடந்து வருகிறது. முன்பதிவு ஆரம்பமான நாளிலிருந்தே தினமும் அதிகரித்து வருகிறது.

500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் இதுவரையில் சுமார் 700 கோடி வசூலித்துள்ளது. இருப்பினும் ஒரு சில ஏரியாக்களை தவிர மற்ற ஏரியாக்களில் பெரிய லாபம் தரவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் சீனாவில் இப்படம் வசூல் சாதனை படைக்குமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சாஹோ' - முதல்நாள் வசூல் என்ன?'சாஹோ' - முதல்நாள் வசூல் என்ன? ராஜமவுலியும், அடுத்த பட ராசியும்... ராஜமவுலியும், அடுத்த பட ராசியும்...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in