Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛மிஸ் இந்தியா' கீர்த்தி சுரேஷ்

27 ஆக, 2019 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Sureshs-Miss-india

மகாநடி படத்தில் நடித்ததன் மூலம், தேசிய விருதைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர், தமிழ் திரைப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு, கவர்ச்சியில்லாமல் நடிப்பவர் என பெயர் பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.

இவர், தற்போது புதுமுக இயக்குநர் நரேந்திர்நாத் இயக்கத்தில் உருவாகும், தெலுங்கு படமான ‛மிஸ் இந்தியா'வில் நடித்து வருகிறார். இந்தப் படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த டீசரையும் பார்க்கும்போது, படத்தில் கீர்த்தி சுரேஷுக்குத்தான் முக்கியத்துவம் என்பது தெரிகிறது. அதே நேரம், தன்னுடைய வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்தில் மாடர்னாகவும் வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செப்., 6ல் சீனாவில் வெளியாகும் 2.0: எமி மகிழ்ச்சிசெப்., 6ல் சீனாவில் வெளியாகும் 2.0: எமி ... ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in