Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் - 2' இதுதான் கதையா?

27 ஆக, 2019 - 11:10 IST
எழுத்தின் அளவு:
Indian-2-story-revealed

ஷங்கர் இயக்கத்தில், கமல், காஜல் அகர்வால், ரகுல்பிரித் சிங் உள்ளிட்டோர் நடிக்கும், இந்தியன் - 2 படத்தின், படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து, சமூக வலைதளங்களில், ஒரு கதை பரவி வருகிறது.'ஊழல்களை, 'யூ டியூப்' சேனல் மூலம் வெளியிட்டு வரும் இளைஞரின் உயிருக்கு, அரசியல்வாதிகள் குறி வைக்கின்றனர். இந்த தகவல், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியன் தாத்தாவுக்கு தெரிய வர, அவர் இந்தியா வந்து, இளைஞருக்கு பக்கபலமாக இருக்கிறார். 'ஊழல் அரசியல்வாதிகளை, வர்மக்கலையால் வீழ்த்தி, கொலை செய்கிறார். இவர்களுக்கு, நல்ல அரசியல்வாதியான கமல், உதவி செய்கிறார்' என்பது தான், அந்த கதை. ஆனால், இதுதான் படத்தின் கதையா என்பது குறித்து, படக்குழு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அரவிந்த்சாமி கறார்அரவிந்த்சாமி கறார் தமிழகத்தை தமிழன் தான் ஆளணும்: எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழகத்தை தமிழன் தான் ஆளணும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

swega - Dindigul,இந்தியா
30 ஆக, 2019 - 13:41 Report Abuse
swega கமலையெல்லாம் வச்சி படமெடுத்தால் ஓடாது.கமலுக்கு தாத்தா வேஷத்தை குடுத்துட்டு இளைஞர் வேசத்துக்கு ரஜினியை போடுங்க
Rate this:
28 ஆக, 2019 - 11:37 Report Abuse
பாடிசோடா என்னது இந்தியன் தாத்தா இன்னும் சாகலையா ???
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28 ஆக, 2019 - 01:06 Report Abuse
Rajagopal மாரிதாஸ் கவனிக்கவும். உங்களை திமுக குண்டர்களிடமிருந்துக் காப்பாற்ற கமல் ஹஸன் கிழவன் வேடம் போட்டு வருகிறார்.
Rate this:
27 ஆக, 2019 - 11:53 Report Abuse
susainathan Vera pudhusa ennathaiya sollaporanunga soldrathuku edhuvumei Ella evanungsluku stories venum but panam kodukkamattanunga so evanum free story kodukkamattanunga
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in