Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமேசான் தீயை அணைக்க பிரார்த்திப்போம்: விவேக்

24 ஆக, 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Actor-vivek-feel-about-Amazon-fire

அமேசான் காடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. அதை அணைக்க முடியவில்லை. இந்நிலையில், இந்தக் காடு எரிவதை நினைத்து வருத்தத்துடன், திரையுல பிரபலங்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து நடிகர் விவேக், பதிவு செய்துள்ள டுவீட்: நம்மால் அமேசான் காட்டில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. ஆனால், அமேசானில் பொருட்கள் வாங்கவும், அமேசான் பிரைம் பார்க்கவும்; ஆர்டர் போடவும் மட்டும்தான் தெரியும். எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நேரத்தில் ஒன்றை மட்டும்தான்ச் செய்ய முடியும். அனைவரும், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, சுற்றிலும் மரங்களை புதிதாக உருவாக்கலாம். அதே நேரம், அமேசான் காட்டின் தீயை அணைக்க, வருண பகவானின் உதவிக்காக பிரார்த்திப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
படபிடிப்பு நடக்கும்போதே விற்பனை: காக்கி படக் குழு மகிழ்ச்சிபடபிடிப்பு நடக்கும்போதே விற்பனை: ... குற்றாலீஸ்வரனை சந்தித்த அஜித் குற்றாலீஸ்வரனை சந்தித்த அஜித்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

25 ஆக, 2019 - 11:07 Report Abuse
mannandhai Lungs of the globe is under fire. 20% of worlds oxygen production is under threat. The carbon dioxide that comes of the fire melts ice in Greenland and Iceland. Mysterious climate changes will soon turn the human race upside down.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in