Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

திருமண ரத்து, காரணமென்ன ?

24 ஆக, 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
gossips

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் உயரமான நடிகருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயயிக்கப்பட்டது. இருவரும் முன்பே பழகி கொஞ்சமாகக் காதலித்து பெரியவர்களிடம் சொல்லி திருமண நிச்சயம் வரை சென்றார்கள். தான் மணந்து கொள்ளப் போகும் பெண்ணிடம் தன்னுடைய முந்தைய காதல் பற்றியெல்லாம் உயர நடிகர் வெளிப்படையாக அனைத்தையும் சொல்லிவிட்டாராம். அவற்றை பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளார் கட்டிக்கப் போகும் பெண்.

ஆனால், அதன் பிறகுதான் முக்கிய பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது. நடிகர்கள் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்திய அந்த தெலுங்கு நடிகை இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் அந்த நடிகர் மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். அது பற்றிய விசாரிப்பை ஆழப்படுத்தியிருக்கிறார் நடிகரைத் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண். அதில் கிடைத்த சில அதிர்ச்சித் தகவல்களால்தான் அவர் திருமணம் வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டாராம். கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் இது பற்றிய கிசுகிசுக்கள்தான் தற்போது அதிகமாக உள்ளன.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கெட்டி மேளத்திற்கு தயாராகும் நடிகைகெட்டி மேளத்திற்கு தயாராகும் நடிகை ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Idithangi - SIngapore,சிங்கப்பூர்
27 ஆக, 2019 - 16:05 Report Abuse
Idithangi சித்திக்கும் சித்தப்பாவிற்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25 ஆக, 2019 - 19:50 Report Abuse
A.George Alphonse இப்படி இவரை பற்றி ஒரு நடிகை புகார் கொடுத்தால் இந்த வயதில் யார் இவரை திருமணம் செய்து கொள்வார்கள்.திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்.எல்லா பெண்களுமே தன் புருஷன் ஸ்ரீ ராமா பிரான் போல் ஒருத்திக்கு ஒருவனாக இருக்கவே விரும்புவார்கள் தவிர ஸ்ரீ கிருஷ்ணா போன்றவர்களை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
Rate this:
Naga - Muscat,ஓமன்
25 ஆக, 2019 - 19:37 Report Abuse
Naga இதுக்கு எல்லாம் எதுக்கும்மா ஆழமா ஆறாயுனும், ஒரு பல மொழி இருக்குமா, தேன் எடுத்தவன் புறங்கைய் நக்காம இருக்க மாட்டாமா, இவர் அதிகமா தேன் எடுத்தவர்.
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25 ஆக, 2019 - 07:48 Report Abuse
Nallavan Nallavan ஸ்ரீரெட்டி விஷால் பற்றிச் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு கட்டிக்கப் போற பொண்ணு அம்புட்டு முக்கியத்துவம் கொடுத்துச்சா ??
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஆக, 2019 - 05:04 Report Abuse
J.V. Iyer 'இது'போன்ற நடிகர்கள் வேறு எப்படி இருப்பார்களாம்? கட்டிக்கப்போகும் பெண்ணுக்கு யாராயிருந்தால் என்ன? சினிமாவில் ஒருசிலரே (தலை அஜித், சிவகுமார் போன்று) ஒழுக்கமானவர்கள். விரல்விட்டு எண்ணிவிடலாம்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25 ஆக, 2019 - 20:45Report Abuse
Mirthika Sathiamoorthiதலை அஜித்தின் திருமணத்துக்கு முன் காதல் கதைகள் நீங்க கேள்விப்பட்டதில்லை போல....இந்த நடிகரின் திருமணத்துக்கு பின் இவர்கூட தலை போல மாறலாம்.....ஆணுக்கு இரு வாழ்க்கை கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு பின்...ரிஷிமூலம் ஆதிமூலம் பாக்க கூடாதுன்னு சொல்லுவாங்க....கல்யாணத்துக்கு முன்பான அவரின் வாழ்க்கையை அவர் மூலம் அறிந்த அந்தகணமே அவரை உதறியிருக்கலாம் அந்த மணப்பெண் ..நடிகரின் கடந்த கால வாழ்க்கையை இனி அவரால் மாற்ற முடியாது... நிகழ்காலமும், எதிர்கால ஒழுக்கம் தான் இனி அவரை மணக்க போகும் நபரின் கருத்தாக இருக்கவேண்டும்...என்னை கேட்டால் இது நடிகரின் அதிர்ஷ்டம் இவரின் திருமண முறிவு...தான் ஒரு வெள்ளை காகிதம் அல்ல எனக்கூறியவர்..., அந்த பெண் நடிகரின் வாழ்க்கையில் நுழைந்த பின் அவர் தவறு செய்திருந்தால் கோவம் நியாயம்.அவரின் முந்தைய தவறை இப்போ ஆராய்வது ஏதோ காரணம் தேடுவதுபோல் உள்ளது.... தான் அவரின் வாழ்க்கைக்கு வரும் முன் நடந்த ஒன்றினால் அதிருப்தி அடையும் இந்த பெண்ணுடன் காலம் முழுவதும் நிம்மதியாக வாழமுடியாது...இவர் அந்த நடிகரின் பழைய குப்பைகளை திருமணத்துக்கு பின்னும் குடைவார்.. விட்டுத்தள்ளுங்கள் இதனால் நன்மையே உங்களுக்கு இனி அப்படி இல்லை ஏன் கூறியபின்னும் சந்தேக கண்ணுடன் இருக்கும் நபரை மறந்துவிடுங்கள்... உங்களுக்கு ஏற்றவர் விரைந்து கிடைப்பார் வாழ்த்துக்கள்......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21 செப், 2019 - 10:12Report Abuse
 Muruga Velசைக்கிளோ காரோ வாங்கும் முன் வாடகை வண்டியில் தான் பழகுவாங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in