Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6வது முறையாக இணைந்து நடிக்கும் சத்யராஜ், சிபிராஜ்

24 ஆக, 2019 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Sathyaraj---Sibiraj-to-pair-6th-time

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ். இவர்கள் இருவரும் இணைந்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜாக்சன் துரை ஆகிய படங்களில் நடித்தனர். இப்போது 6வது முறையாக மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

சிபிராஜ் நடித்த சத்யா படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்கள். சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். நாசர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கி, ஜனவரியில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெளிநாட்டு காதலரை பிரிந்தார் ‛குத்து' ரம்யாவெளிநாட்டு காதலரை பிரிந்தார் ... ‛ஒத்த செருப்பு' உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் ‛ஒத்த செருப்பு' உலகத்தை திரும்பி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in