Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன்-2: வெளியேறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

23 ஆக, 2019 - 17:04 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-out-in-Indian-2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‛இந்தியன் 2' படத்தில் சித்தார்த், சமுத்திரகனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், விவேக் நடிக்கின்றனர். இவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் விலகி உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‛இந்தியன் 2' படத்தில் சிறிய வேடம் என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க இருந்தேன். ஆனால், படப்பிடிப்பு குறித்த நாளில் நடைபெறாமல் தாமதமாகி விட்டது. வேறு சில படங்களில் நடிக்க அடுத்தடுத்து நான் கால்சீட் கொடுத்திருப்பதால், இந்தியன்-2 படத்தில் நடிக்க முடியாமல் வெளியேறி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லைஅஜித் 60: அருண் விஜய் நடிக்கவில்லை வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் தேஜ் வெங்கட்பிரபு இயக்கத்தில் சாய் தரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Jayvee - chennai,இந்தியா
24 ஆக, 2019 - 17:24 Report Abuse
Jayvee நல்லவேளை தப்பித்தாய்
Rate this:
swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 10:44 Report Abuse
swega ஹாசா ஹாசா கமலஹாசா. நயந்தாரா மாதிரி இந்த பிள்ளையும் பயந்து ஓடிருச்சு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in