Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்கா உடனான வதந்தி: பிரபாஸ் எடுத்த முடிவு

23 ஆக, 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Prabhas-decision

பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை இருவரும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சாஹோ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபாஸ், திருமணம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது, திருமணம் குறித்து நான் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டேன். ஆனால் அதை யாரும் விடுவதாக இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, ஒன்று நான் யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை அனுஷ்கா, யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவரைக்கும் இந்த வதந்தியை தடுக்க முடியாது என்று நினைக்கிறேன். அடுத்த முறை அனுஷ்காவை சந்திக்கும்போது விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வேன் என தெரிவித்துள்ளார் பிரபாஸ்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் ... எப்போதும் முரட்டு சிங்கிள்தான்: பிரேம்ஜி எப்போதும் முரட்டு சிங்கிள்தான்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
30 ஆக, 2019 - 16:46 Report Abuse
Endrum Indian ஆளை பார்த்தால் அப்படி ஒரு காலை இல்லையே அப்படியும் இவன் பின்னாடி இவளுங்க இவ்வளவு பேர் இறுக்கிடந்தறார்களா என்ன??? இல்லை இதுவும் தைமூர்-2 வயது -கரீனா கபூரின் மகன் போல காசு கொடுத்து தினம் தினம் மீடியாவில் டப்பா தட்ட வேண்டும் என்ற எண்ணம் போலும் இல்லையென்றால் இவர்களுக்கு தூக்கமே வராது இந்த "தோல் காமி பணம் பண்ணு" வியாபாரத்துறை கொஞ்சம் கஷ்ட்டமானது தான்
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28 ஆக, 2019 - 13:56 Report Abuse
Swaminathan Chandramouli பேசாமல் நீங்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டு வதந்திகளுக்கு முற்று புள்ளி வையுங்கள்
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
24 ஆக, 2019 - 16:32 Report Abuse
தமிழர்நீதி பிரபாஸ் அனுஸ்கா போன்ற மாங்கா தின்பவர்கள் . மாந்தோட்டம் வாங்குபவர்கள் அல்ல . ஒரு மாங்கா .. சாப்பிட்டுவிட்டு தூக்கிவீசணும் . மாந்தோட்டம் விருப்ப்பட்டவரை தேடுறார் பிரபாஸ்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
24 ஆக, 2019 - 16:23 Report Abuse
Nallavan Nallavan ஆமா பிரபாஸ் ......... வதந்தியைப் பரப்புறத்துக்கு துட்டு எம்புட்டு குடுத்தீங்க ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in