Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா

17 ஆக, 2019 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Trisha-ready-for-action

நடிகை த்ரிஷா, தற்போது எல்லா படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளில் மட்டும் நடிக்கிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குநர் சரவணன் இயக்கத்திலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையிலும் உருவாகும் ராங்கி படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில், நடிகை த்ரிஷா, இரும்புக் கம்பி ஒன்றில் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆனால், யாருடனோ மோதி, கையில் ஏற்பட்ட ரத்தக் காயத்தோடு அவர் முகத்தில் வெறியோடு அமர்ந்திருக்கிறார்.

பெரும் சண்டைக்கு நடிகை த்ரிஷா தயாராக இருப்பது போல போஸ்டர் இருப்பதால், படத்தில் சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. கதாநாயகியே சண்டைக் காட்சியிலும் பிரதானமாக இருப்பார் என்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷாவுடன் நடித்த சந்தோசத்தில் அனஸ்வரா ராஜன்திரிஷாவுடன் நடித்த சந்தோசத்தில் ... நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கத் தடை: கேட்கப்படும் கேள்விகள் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

17 ஆக, 2019 - 15:16 Report Abuse
pollachi ponnu vayasanalum un azhagum stylum unna vittu pogala... trisha.. evergreen aunty
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in