Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 - சம்பள சர்ச்சை: ஷங்கர், ரஜினி தலையிடுவார்களா?

13 ஆக, 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
2.0-salary-issue-:-Did-Rajini,-Shankar-will-involve

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து, கடந்த வருடம் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாராகி வெளிவந்த படம் '2.0'.

அப்படத்திற்காக இரண்டு மொழிகளில் சப்டைட்டில் செய்து கொடுத்த ரேக்ஸ் என்பவர் தனக்கும், தன் குழுவினருக்கும் அதற்கான சம்பளம் வரவில்லை என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பானது. அவர் டுவிட்டரில் பதிவிட்ட பிறகும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு எந்த ஒரு பதிலும் இதுவரை அளிக்கவில்லை.

அவருடைய சம்பள பாக்கி பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலர், 2.0 படத்தை சர்வதே அளவில் அந்த சப்டைட்டில் மூலம் கொண்டு போய் சேர்த்தவர் ரேக்ஸ். அவர் வேலையை முடித்துக் கொடுத்து ஒரு வருடம் ஆகும் வரை அவருக்கு சம்பளம் தராமல் இருப்பது சரியல்ல என்று பதிவிட்டு வருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து ரேக்ஸ், திரையிலகின் முக்கிய பிரபலங்களான டி.சிவா, விஷால், குஷ்பு, நாசர் உள்ளிட்ட சில பிரபலங்களுக்கு சம்பள பாக்கி விவகாரம் குறித்து அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'எந்திரன்' படத்திற்கும் தனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை, காத்திருக்கிறேன், 'நண்பன்' படத்திற்கு மட்டும் ஷங்கர் சம்பளத்தை வாங்கிக் கொடுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இணைந்து பணியாற்றி 'எந்திரன், 2.0' இரண்டு படங்களிலும் ஒருவருக்கு சம்பள பாக்கி இன்னும் வராதது ஷங்கர், ரஜினிகாந்த் ஆவன செய்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து தோல்வி, சம்பளத்தைக் குறைக்கும் நயன்தாரா?அடுத்தடுத்து தோல்வி, சம்பளத்தைக் ... 13 ஆண்டுகளுக்குப் பின் மேக்கப் போட்ட விஜய்சாந்தி 13 ஆண்டுகளுக்குப் பின் மேக்கப் போட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

14 ஆக, 2019 - 11:22 Report Abuse
ARUN.POINT.BLANK uzhaippin viyarvai ularum mun kooli tharavendum - Islam
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
13 ஆக, 2019 - 19:41 Report Abuse
Man Both are selfish people make foolish
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
13 ஆக, 2019 - 19:03 Report Abuse
Chandrasekar Ganesh தலையே போனாலும் தலையிட மாட்டாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in