Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து தோல்வி, சம்பளத்தைக் குறைக்கும் நயன்தாரா?

13 ஆக, 2019 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Did-Nayanthara-reduce-her-salary

தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஒரு தோல்வி கொடுத்தாலும் அடுத்து உடனே ஒரு ஹிட் கொடுத்து அவருடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்வார். ஆனால், இந்த 2019ம் ஆண்டு அவருக்கு ராசியான ஆண்டாக இல்லாமல் போய்விட்டதோ எனத் தோன்றுகிறது.

இந்த வருடத் துவக்கத்தில் அவர் நாயகியாக நடித்த 'விஸ்வாசம்' படம் மட்டும்தான் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் வெளிவந்த 'ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம்' ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்துவிட்டன. இவற்றில் இரண்டு படங்களில் நயன்தாராதான் முதன்மைக் கதாநாயகி.

தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த காரணத்தால் தன் சம்பளத்தை கணிசமான அளவில் குறைத்துக் கொள்ள அவர் முடிவு செய்துள்ளாராம். படத்திற்கேற்றபடி நான்கைந்து கோடிகள் வாங்கி வரும் அவர் நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் வந்தால் ஒரு கோடி வரை சம்பளத்தைக் குறைக்கத் தயார் என கோலிவுட்டில் தகவலைப் பரப்பிவிட்டுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரவுடி பேபி - 600 மில்லியன் சாதனைரவுடி பேபி - 600 மில்லியன் சாதனை 2.0 - சம்பள சர்ச்சை: ஷங்கர், ரஜினி தலையிடுவார்களா? 2.0 - சம்பள சர்ச்சை: ஷங்கர், ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Achchu - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 05:34 Report Abuse
Achchu BLAME THE WORST HANDLERS
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
15 ஆக, 2019 - 06:53 Report Abuse
Allah Daniel ரொம்ப நாளா “சரவணா ஸ்டோர்ஸ்” அண்ணாச்சி உங்களோடு நடிக்க மிகவும் ஆசையோடு உள்ளார்..எவ்வளவு சிலவானாலும் பரவாயில்லை..
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13 ஆக, 2019 - 18:53 Report Abuse
Natarajan Ramanathan தகுதி இல்லாத சின்ன சுடலையோடு எல்லாம் நடித்தால் இப்படித்தான் ஆகும்.
Rate this:
13 ஆக, 2019 - 12:56 Report Abuse
கதை சொல்லி கூடா நட்பு கேடாய் முடிந்தது.
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
13 ஆக, 2019 - 12:15 Report Abuse
PANDA PANDI எல்லாம் முடிஞ்சுபோய்விட்டது. இனி டூமடூம் குவாகுவா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in