Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப்., 5 - ஆசிரியர் தினத்தில் அடுத்த சாட்டை

12 ஆக, 2019 - 18:06 IST
எழுத்தின் அளவு:
Adutha-Saattai-releasing-on-SEP-5

நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி, இயக்குவதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு, முழு நேர நடிகராகவே ஆகி விட்டதாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர்ச்சியாக, நடிகராக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

2012ல், பள்ளிக் கூடங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, சாட்டை என்ற படத்தில் நடித்திருந்தார் சமுத்திரகனி. அவரது நண்பர் அன்பழகன் இயக்கி இருந்தார். அந்தப் படம் ரிலீசாகி பெரு வெற்றியடைந்ததுமே, கல்லூரி சம்பவங்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக் கனி முடிவெடுத்திருந்தார்.

தற்போது, கல்லூரி காட்சிகளை வைத்து, அடுத்த சாட்டை என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில், சமுத்திரக்கனி தான் நாயகன். சாட்டைப் படத்தை இயக்கிய அன்பழகனே, அடுத்த சாட்டை படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆசிரியர் தின நாளான செப்., 5ல், அடுத்த சாட்டை படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியதாக ரகுல் தகவல்இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியதாக ... அடுத்தடுத்து மூன்று படங்கள்: ஜி.வி.பிரகாஷ் குழப்பம் அடுத்தடுத்து மூன்று படங்கள்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in