Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப்டம்பரில் ஆதித்ய வர்மா ரிலீஸ்?

09 ஆக, 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Aditya-Varma-releasing-in-September

கடந்த 2017ல் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படம் ரிலீசாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றதோடு, வசூலிலும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்தப் படத்தை, இயக்குநர் பாலா இயக்கத்தில், தமிழில் வர்மா என்ற பெயரில் எடுத்தனர். விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்தார். படம் சரியாக வரவில்லை என கூறி மொத்த படத்தையும் தூக்கிப்போட்டு விட்டு மீண்டும் புதிதாக ‛ஆதித்ய வர்மா' என்ற பெயரில் எடுத்தனர். துருவ் ஹீரோவாக தொடர, கிரீசைய்யாவை வைத்து படத்தை மீண்டும் தயாரித்தனர்.

மொத்த படபிடிப்பும் நிறைவடைந்து விட்டது. இறுதிகட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில், படத்தை செப்.,27ல் ரிலீஸ் செய்ய, படக் குழு திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படம் பார்க்க லீவு கேட்ட கல்லூரி மாணவன்அஜித் படம் பார்க்க லீவு கேட்ட ... தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in