Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முரளிதரன் படம்: ராணா டகுபதியும் களம் புகுந்தார்

01 ஆக, 2019 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Rana-daggubati-joints-in-Muralitharan

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களில் முக்கியமானவர் முத்தையா முரளிதரன். கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை சாய்த்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது 800 என பெயரிட்டு படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். முரளிதரன் கேரக்டரில், விஜய் சேதுபதி நடிக்கிறார்.

படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பு பணியில் ராணா டகுபதியும் இணைந்திருக்கிறார். இணை தயாரிப்பாளராக இணைந்திருக்கும் அவர், இந்தப் படத்தில் முழு கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் - நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருந்தாலும், வரும் டிசம்பரில் இருந்து படபிடிப்பைத் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, அடுத்த ஆண்டிலும் சூட்டிங் தொடரும் என்பதால், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்று சிம்புகுடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா ... 'இம்சை அரசன் 24ம் புலிகேசி', அடுத்தது என்ன ? 'இம்சை அரசன் 24ம் புலிகேசி', ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in