Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துரத்தப்பட்ட இருவர்; சிம்பு கால்சீட் பிரச்னைக்கு தீர்வு

21 ஜூலை, 2019 - 11:12 IST
எழுத்தின் அளவு:
T.Rajender-put-fullstop-for-simbu-crisis

நடிகர் சிம்புவுக்கு கால்சீட் பிரச்னை எப்போதுமே உண்டு. இதனால், அவரது பெயர் ரொம்பவும் கெட்டுப் போயிருந்தது. இதனால், அவரது சினிமா வாழ்க்கையில் இடையிடையே நிறைய தொய்வு ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படம் எடுக்கப்பட்ட சமயத்தில், அவர், படபிடிப்புக்கு ஒழுங்காக வந்தார். அதைத் தொடர்ந்து, அவர் மீது சொல்லப்பட்டு வந்த அந்த பிரச்னை நீங்கியதாக சினிமா உலகில் பரபரப்பாக பேசினர்.


இதையடுத்து, நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து மகா படத்திலும் அவர் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் வழக்கம் போல ஏற்படுத்தும் கால்சீட் பிரச்னையைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு படம் கைவிடப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.


இதைத் தொடர்ந்து, சிம்புவின் கால்சீட் உள்ளிட்ட அவரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கவனித்து வந்த தீபன் பூபதி மற்றும் தேவராஜ் என்ற இருவரையும், அந்தப் பொறுப்பில் இருந்து கழற்றி இருக்கிறார் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர். இனி, அந்தப் பொறுப்பை டி.ராஜேந்தரும் அவரது மனைவி உஷாவுமே பார்த்துக் கொள்வார்களாம். இதனால், இனிமேல் சிம்புவுக்கு கால்சீட் பிரச்னை ஏற்படாது என கூறுகின்றனர்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா, ஜோதிகா வரிசையில் அமலா பால்நயன்தாரா, ஜோதிகா வரிசையில் அமலா பால் ப்ரியா காட்டில் அடை மழை ப்ரியா காட்டில் அடை மழை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
24 ஜூலை, 2019 - 19:01 Report Abuse
Vasudevan Srinivasan டி. ராஜேந்தர் பொறுப்பு மிக்க மனிதர் நிச்சயம் அவர் தன் மகனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவார்..
Rate this:
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2019 - 22:18 Report Abuse
santhosh வெட்டியா இருக்குறவனுக்கு என்னடா கால் sheet
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in