இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
பேஸ் ஆப் செயலி மூலமாக பலரும் தங்களது முதிய தோற்றத்தை கொண்டு வந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகை ஸ்ருதிஹாசனும் இச்செயலி மூலம் தனது முதிர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார்.
வயதான பிறகு நான் எப்படி இருப்பேன் என்பதை இப்போதே தெரிந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதை அடைந்து திரும்பிப் பார்க்கும்போது எனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் விளைவாக எனக்கு பத்து பேர குழந்தைகள் இருக்க வேண்டும். என் குடும்பம் பெரிய குடும்பமாக உலகமெங்கிலும் பரவி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.