Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நிகிஷா

16 ஜூலை, 2019 - 13:26 IST
எழுத்தின் அளவு:
Nikesha-patel-liplock-with-Aarav

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் கொடுத்தது பற்றி பேசியுள்ளார் நடிகை நிகிஷா பட்டேல்.

தமிழில் என்னமோ ஏதோ, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட பல படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது சரண் இயக்கத்தில் ஆரவ் நாயகனாக நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்து வருகிறார் நிகிஷா. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசரில், ஆரவ்விற்கு நிகிஷா லிப் லாக் முத்தம் கொடுத்திருந்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் மருத்துவ முத்தம் கொடுத்து பிரபலமான ஆரவ், இப்படத்தில் லிப் லாக் கொடுத்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த லிப் லாக் காட்சி பற்றி பேசியுள்ளார் நிகிதா. அதில், முதலில் இந்தக் காட்சியில் நடிக்க மறுத்ததாகவும், பின்னர் இயக்குநர் காட்சியின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, முழுக் கதையையும் கூறியதாலேயே லிப் லாக் காட்சிக்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். படத்தில் இந்த முத்தக் காட்சி வல்கராவோ, முகம் சுளிக்க வைக்கும் காட்சியாகவோ இருக்காது என உறுதியாக கூறுகிறார் நிகிஷா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
25வது படம் தமிழ் படமாக அமைந்தது மகிழ்ச்சி: துல்கர் சல்மான்25வது படம் தமிழ் படமாக அமைந்தது ... 'சபாஷ் நாயுடு' டிராப், 'தலைவன் இருக்கின்றான் ரீ-ஸ்டார்ட் 'சபாஷ் நாயுடு' டிராப், 'தலைவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in