Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாட்டில் மூடி சேலன்ஞ் : அர்ஜூன் கெத்து

04 ஜூலை, 2019 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Arjun-on-Bottle-Cap-Challenge

தலையில் மண்ணை வாரி கொட்டுதல், ஐஸ் தண்ணீரில் குளித்தல், கழுத்தில் காலை மாட்டிக் கொள்ளுதல் என அவ்வப்போது இணையளத்தில் சேலன்ஜ்கள் வைரலாகும். அந்த வரிசையில் இப்போதைய சேலன்ஜ் பாட்டில் மூடி சேலன்ஞ். அதாவது காலால் பாட்டில் முடியை திறக்க வேண்டும். இந்த சேலன்ஜ் இப்போது வைரலாகி உள்ளது.

பலர் பாட்டில் மூடியை திறக்கிறேன் என்று காலை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் பாட்டிலை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் காலால் பாட்டில் மூடியை திறந்து அந்த வீடியோவை வெளியிட இந்த சேலன்ஞ் இன்னும் பிரபலமாகி இருக்கிறது.

அடுத்து இந்தியாவில் நடிகர் அக்ஷய் குமார், அர்ஜூன் ஆகியோரும் இந்த சேலஞ்சை வெற்றிகரமாக முடித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு இணையதளத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது. "திரையில் பத்து பேரை உதைத்து பறக்க வீடும் ஹீரோக்களே பாட்டில் மூடியை திறந்து காட்டுங்கள் பார்க்கலாம்" என்ற கமெண்டுகளும் குவிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா - ரசிகர்களுக்கு மேஜிக், எங்களுக்கு ரத்தமும், கண்ணீரும் : கமல்சினிமா - ரசிகர்களுக்கு மேஜிக், ... மீண்டும் தடை : நாளை வெளிவருமா களவாணி 2? மீண்டும் தடை : நாளை வெளிவருமா களவாணி 2?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

bal - chennai,இந்தியா
07 ஜூலை, 2019 - 14:56 Report Abuse
bal சூப்பர் ஆக்க்ஷன் ஹீரோ...இவரை சூப்பர் ஸ்டார் என்று ஆகியிருக்கலாம்...சும்மா அப்படி இப்படி கை ஆட்டி ஸ்டைல் பண்ணினவரை விட...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04 ஜூலை, 2019 - 15:56 Report Abuse
J.V. Iyer எதையும் சாதிப்பவர் இந்த அர்ஜுன். நல்ல நடிகர்.
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
04 ஜூலை, 2019 - 12:06 Report Abuse
Vasanth அர்ஜுன் நிஜத்திலும் நல்ல எண்ணம், தேசபக்தி கொண்டவர்தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in