Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேரன்பு தான் என்னை அடையாளம் காட்டியது - பி.எல்.தேனப்பன்

03 ஜூலை, 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Peranbu-is-identity-for-me-says-PL-Thenappan

கமல் நடித்த காதலா காதலா, பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் மற்றும் வல்லவன், அய்யனார், பேரன்பு போன்ற படங்களை தயாரித்தவர் பி.எல்.தேனப்பன். இந்த படங்களில் மம்மூட்டி நடிப்பில் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படம் தான் தன்னை ஒரு தயாரிப்பாளராக அடையாளம் காட்டியது என்கிறார் தேனப்பன்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நான் பல கமர்சியல் படங்களை தயாரித்திருக்கிறேன். சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். அப்போதெல்லாம் பொது இடங்களுக்கு செல்லும்போது என்னை எந்த ரசிகரும் அடையாளம் கண்டு கொண்டதில்லை.

ஆனால் பேரன்பு படம் வெளியான நேரத்தில் ஒருநாள் நான் கேரளா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு ரசிகர் நீங்கள் தானே பேரன்பு படத்தின் தயாரிப்பாளர்? என்று என்னைப்பார்த்து கேட்டார். அந்த படத்தை வெளியிடுவதற்குள் நான் பட்ட பாட்டை வெளியில் சொல்ல முடியாது.

ஆனபோதும் அந்த படம்தான் ஒரு தயாரிப்பாளராக என்னை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது என்கிற வகையில் பேரன்பு படம் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்கிறார் தேனப்பன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு ஹாரர் படத்தில் இருந்து வெளியேறிய தமன்னாதெலுங்கு ஹாரர் படத்தில் இருந்து ... சமந்தா அடிக்கும் லூட்டிகள் சமந்தா அடிக்கும் லூட்டிகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jayanantham - tamilnaadu ,இந்தியா
04 ஜூலை, 2019 - 05:48 Report Abuse
jayanantham மல்லு நடிகர் மம்முட்டி நடித்து வெளிவந்த காரணம் தான், மல்லு ரசிகன் அடையாளம் கண்டுகொண்டது. இதற்காக ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடாது....உடம்புக்கு ஆகாது.
Rate this:
03 ஜூலை, 2019 - 15:35 Report Abuse
mannandhai பேர‌ன்புன்னா பேர‌ன்பு இல்லை. பேர‌ன்புன்னு ஒரு ப‌ட‌ம் பெய‌ர். அது தான் அடையாள‌ம் காட்டியிருக்கு. அதானே பார்த்தேன். சினிமாவுல‌யாவ‌து பேர‌ன்பாவ‌து...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in