Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு இசை நிகழ்ச்சி: ஜூலை 7ந் தேதி நடக்கிறது

24 ஜூன், 2019 - 14:11 IST
எழுத்தின் அளவு:
MSV-memorial-music-programme-to-be-held-on-July-7th

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் இன்று. இதையட்டி வருகிற ஜூலை 7ந் தேதி நினைத்தாலே இனிக்கும் என்ற தலைப்பில் லக்ஷ்மண் ஸ்ருதி இசை குழுவினர் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், டி.எம்.செளந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ்.செல்வக்குமார், ஸ்ரீநிவாஸ், மதுபாலகிருஷ்ணன், முகேஷ், மாலதி லஷ்மண், கல்பனா, ப்ரியா ஹிமேஷ், சின்னத்திரை புகழ் சுசித்ரா பாலசுப்ரமணியம், ப்ரியங்கா, ஸ்ரீநிதி, வர்ஷா ஆகியோர் பங்கேற்று மெல்லிசை மன்னரின் பாடல்களை பாடுகிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.


எம்.எஸ்.விஸ்வநாதன் தனது இசைக் கோர்ப்பின்போது பயன்படுத்திய இசைக்கருவிகளான ஹார்மோனியம், பியானோ, வீணை, சித்தார், சாரங்கி, சந்தூர், புல்லாங்குழல், சாக்ஸஃபோன், க்ளாரினெட், மெளத் ஆர்கன், ஷெனாய், நாதஸ்வரம், வயலின், உள்ளிட்ட இசை கருவிகளை பயன்படுத்தி இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் வில்லன் ஆனார் விஜய் சேதுபதிதெலுங்கில் வில்லன் ஆனார் விஜய் ... தமிழ் பேச இருக்கும் அனபெல்லா தமிழ் பேச இருக்கும் அனபெல்லா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in