Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஷ்கின் பேச்சுக்கு மதிப்பில்லையா?

14 ஜூன், 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
mysskin-objected-poster-revealed

ஜெய், அட்டகத்தி தினேஷ் நடித்த 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', சிபி, ஜீவா நடித்த 'போக்கிரிராஜா' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'சுட்டுப் பிடிக்க உத்தரவு'. 'கல்பதரு பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் பி.கே. ராம்மோகன் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த், ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும்போது, ''ரூபாய் நோட்டை வைத்து பண்ணப்பட்ட படத்தின் விளம்பர போஸ்டர்களில் மகாத்மா காந்தியின் படத்தைவிட என்னுடைய படத்தை பெரியதலையுடன் இருக்கும் படத்தை போட்டிருக்கிறீகள். தயவு செய்து அதை எடுத்து விடுங்கள். மகாத்மா முன்னால் நான் ஒரு சிறுதுளி கூட கிடையாது. எனவே இனிமேல் இந்த போஸ்டரை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று பேசினார்.


இந்த வாரம் படம் வெளியாக இருக்கும்நிலையில் மிஷ்கின் தவிர்க்கும்படி சொன்ன குறிப்பிட்ட அந்த போஸ்டர்தான் சென்னை நகரம் முழுக்க ஒட்டப்பட்டுள்ளது. மிஷ்கின் பேச்சுக்கு மதிப்பில்லையா? அல்லது அவரது பேச்சுக்கு முன்பே போஸ்டர் அடிக்கப்பட்டுவிட்டதா?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பகையை மறந்து மீண்டும் இணைந்த ஜோடிபகையை மறந்து மீண்டும் இணைந்த ஜோடி விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமா? விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in