Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மை

13 ஜூன், 2019 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Ajiths-sincerity

மறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும் போதே, நடிகர் அஜித்தை நாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது பற்றி அஜித்திடம் கேட்டபோது அவரும் நடிக்க சம்மதித்திருக்கிறார். ஆனால், ஸ்ரீதேவி உயிருடன் இருந்த வரையில் அந்தப்படம் தயாரிக்கும் வேலை ஆரம்பமாகவில்லை.

ஸ்ரீதேவி மறைந்த பின் அவரது கணவர் போனி கபூர் அஜித்திடம் தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீதேவியிடம் சொன்னபடி அப்படத்தில் நடிக்க அஜித் ஓகே சொல்லியிருக்கிறார். அந்தப் படம்தான் நேர் கொண்ட பார்வை.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து படத்தின் இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார். “தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்குப் பிறகு அஜித்தை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசும் போது, அஜித், ஸ்ரீதேவி, பிங்க் பட ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். நானும் நடித்துத் தருவதாக சத்தியம் செய்திருந்தேன். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போது அது நடக்கவில்லை. அவர் இறந்த பின் அந்த சத்தியத்தை தள்ளிப் போடக் கூடாது. இப்போது அவர்களது தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது தான் சரி என்று சொன்னார்,” என கூறியுள்ளார்.

தன் சத்தியத்தைக் காப்பாற்ற அஜித் எவ்வளவு நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார் என்பது அந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்பெயினில் கீர்த்தி சுரேஷ்ஸ்பெயினில் கீர்த்தி சுரேஷ் ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ரஞ்சித்திற்கு கோர்ட் கண்டனம் ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15 ஜூன், 2019 - 11:47 Report Abuse
Chowkidar NandaIndia மற்ற நடிகர்களை போல் எந்தவொரு சினிமா பின்புலமுமில்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி, இன்று சாதித்து காட்டியுள்ளவர்களில் ஒருவர் தான் அஜித் என்றால் அது மிகையாகாது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 ஜூன், 2019 - 03:50 Report Abuse
J.V. Iyer அஜித் ஒரு சிறப்பான மனிதர். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
Rate this:
13 ஜூன், 2019 - 19:37 Report Abuse
Sridhar Sridhar நல்ல மணிர் உயர் திரு அஜித்குமார் அவர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in