Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன் முறையாக ரஜினியுடன் இணைந்தார் ஸ்ரீமன்

08 ஜூன், 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Actor-Sriman-first-time-acting-with-Rajini

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியின் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் தவிர நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, ப்ரீதீக் பாப்பர், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் முதல்கட்ட படப்படிப்புகள் கடந்த மே மாதம் 13ந் தேதி மும்பையில் தொடங்கி நடந்து முடிந்தது, இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கடந்த 29ந் தேதி தொடங்கியது. இதில் நடிகர் ஸ்ரீமன் இணைந்திருக்கிறார். இதில் அவர் முக்கிய பாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

மும்பையில் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு "19 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறேன். முதன் முறையாக ரஜினியிடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடிப்பதில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல தீர்ப்பு கிடைக்கும் : வனிதாநல்ல தீர்ப்பு கிடைக்கும் : வனிதா 3டியில் தயாராகிறது தில்லுக்கு துட்டு 3 3டியில் தயாராகிறது தில்லுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in