Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா பாடல்களுக்கு கட்டணம் எவ்வளவு?

05 ஜூன், 2019 - 09:48 IST
எழுத்தின் அளவு:
How-much-Traiff-for-Ilayaraja-song

இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம், என, அந்த சங்கத் தலைவர், தீனா கூறியுள்ளார். இளையராஜா அனுமதியின்றி, அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தன் பாடலுக்கான, ராயல்டி என்ற காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு, இளையராஜா வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் தீனா அளித்த பேட்டி: எங்கள் சங்கத்தை அணுகினால், அனுமதி மற்றும் கட்டண நடைமுறைகளை பின்பற்ற வழிகாட்டுவோம். இதற்கு முன், முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் கட்டணமாக இருந்தது. அது, மிகவும் அதிகம் என, பலரும் கூறியதால், கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் தரப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மகனுக்காக அடுத்தப்படம் ஏற்பாடு செய்த விக்ரம்.?மகனுக்காக அடுத்தப்படம் ஏற்பாடு ... விஜய் 63 : நான் தான் பர்ஸ்ட் - ரஹ்மான் மகிழ்ச்சி விஜய் 63 : நான் தான் பர்ஸ்ட் - ரஹ்மான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
09 ஜூன், 2019 - 05:09 Report Abuse
Ramesh பாவம் அந்த சினிமா தயாரிப்பாளர்
Rate this:
05 ஜூன், 2019 - 13:08 Report Abuse
தமிழ் குடி மகன் இவர் தான் உண்மையிலேயே ஞானி. கட்டண பணத்தை தனுக்கு இல்லாமல் சங்கத்திற்கு கொடுக்கும் பெரிய மனது.
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜூன், 2019 - 11:24 Report Abuse
Man Producer put money take film just music director gave salary why need royalty kodumai pa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in