Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோமாளி - ஜெயம் ரவியை கலாய்த்த ஜெனிலியா

27 மே, 2019 - 18:06 IST
எழுத்தின் அளவு:
Jayam-Ravi-funs-Genelia

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் கோமாளி. அவரது 24 படமான இந்த கோமாளியை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். இந்த படத்தில் 9 விதமான வேடங்களில் நடிக்கிறார் ஜெயம்ரவி. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் போஸ்டர்களை கடந்த 9 நாட்களாக வெளியிட்டு வந்தார்கள்.

அதில் ஒரு போஸ்டரில் பள்ளி மாணவன் கெட்டப்பில் தோன்றுகிறார் ஜெயம்ரவி. இதற்காக 20 கிலோ வெயிட் குறைத்து நடித்துள்ளார். அதைப்பார்த்த அவரது அண்ணனான டைரக்டர் மோகன்ராஜா, ஜெயம் படத்தில் பார்த்த ரவி போல் உள்ளது என்று டுவிட் செய்திருந்தார்.

அதையடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியாவும் அந்த போஸ்டரைப் பார்த்து விட்டு, "உங்களுக்கெல்லாம் வயதே ஆகாதா. 2008ம் ஆண்டு சந்தோஷ் சுப்ரமணியத்தில் பார்த்த அதே இளமையான ஜெயம் ரவியாக இப்போதும் உள்ளீர்கள்" என்று ஜாலியாக ரவியை கலாய்த்துள்ளார் ஜெனிலியா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளிவருகிறது காட்ஸிலா 2தமிழில் வெளிவருகிறது காட்ஸிலா 2 த்ரிஷாவுக்குத் திருமணம்.? த்ரிஷாவுக்குத் திருமணம்.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28 மே, 2019 - 03:44 Report Abuse
J.V. Iyer ஜெயம் ரவி நல்ல நடிகர். இந்த படத்தில் இருவது வயது போல இருக்கிறார். வாழ்க. வளர்க. தமிழ் சினிமாவில் சீக்கிரம் இரண்டாம் இடத்தை பிடிப்பார் என்று எண்ணுகிறேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in