Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு தேசத்தைத் தொடர்ந்து தாக்கும் ராம்கோபால் வர்மா

24 மே, 2019 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Ram-Gopal-varma-slams-TDP

'லட்சுமியின் என்டிஆர்' என்ற தன் படத்தை ஆந்திராவில் வெளியிட பல பிரச்சினைகள், அவமானம் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சியினரால் திருப்பி அனுப்பப்பட்டவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இதுவரை அந்தப் படத்தை அவரால் ஆந்திராவில் வெளியிடமுடியவில்லை. தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்குப் பழி வாங்கும் விதமாக நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த நேரத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சியைத் தாக்கி தொடர்ந்து டுவீட்டுகள், மீம்ஸ்கள் என போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு டுவீட்டில் “கட்சி - தெலுங்கு தேசம், பிறப்பு - 29 மார்ச் 1982, இறப்பு - 23 மே 2019, இறப்பின் காரணம் - பொய்கள், முதுகில் குத்துதல், ஊழல், தகுதியின்மை, ஒய்எஸ் ஜெகன், நர லோகேஷ்,” என்றும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவீட்டில் பவன் கல்யாண் தோல்வி பற்றி, “ஜனசேனாவுடன் ஒப்பிடும் போது, பிரஜா ராஜ்ஜியம் ஒரு பாகுபலி. வாழ்த்துகள் சிரஞ்சீவி காரு,” என பவனையும் கிண்டலடித்துள்ளார்.

தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவைக் கிண்டலடிக்கும் விதமாக பல்வேறு டுவீட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தென்னிந்திய மொழிகளில் பிஸியான சுனில் ஷெட்டிதென்னிந்திய மொழிகளில் பிஸியான ... தமிழில் நடிக்க ஆசைப்படும் தெலுங்கு ஹீரோ தமிழில் நடிக்க ஆசைப்படும் தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
25 மே, 2019 - 10:22 Report Abuse
Mirthika Sathiamoorthi இவருக்கு நாக்குல சனி...வாழ்க ராம்கோபால்காரு , இனிமே தெலுங்கில உங்களால படமே எடுக்க முடியாது..உங்களை தெலுங்குதேசம் படம் எடுக்க விடவே விடாது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in