Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜை விட அதிக ஓட்டு வாங்கிய மன்சூரலிகான்

24 மே, 2019 - 13:49 IST
எழுத்தின் அளவு:
Mansoor-Ali-Khan-overtakes-Prakash-Raj

சினிமாவில மட்டுமே தனது கவனத்தை பதித்திருந்த பிரகாஷ்ராஜ், ரஜினி, கமலின் அரசியல் வருகையைகூட விமர்சித்தார். ஆனால், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்திற்கு பிறகு பாஜகவையும், பிரதமரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அரசியலிலும் களமிறங்கி, லோக்சபா தேர்தலில் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்படி போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் பெற்றது 28,906 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் மன்சூரலிகான். தேர்தல் பிரச்சாரத்தின்போது மீன் வெட்டுவது, ஓட்டலில் டீ போடுவது, பரோட்டா போடுவது என வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து அனைவரையும் கவர்ந்தார் மன்சூரலிகான்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது நான்காவது இடம் பெற்ற மன்சூரலிகான், 54,957 ஓட்டுகள் பெற்றுள்ளார். அந்த வகையில், பிரகாஷ்ராஜை விட அதிகப்படியான ஓட்டுகளை பெற்றுள்ளார் மன்சூரலிகான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை சுமலதா : 52 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் சுயேச்சையின் வெற்றிநடிகை சுமலதா : 52 ஆண்டுகள் கழித்து ஒரு ... மீண்டும் ஐதராபாத் பறந்த நிவேதா தாமஸ் மீண்டும் ஐதராபாத் பறந்த நிவேதா தாமஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Frank -  ( Posted via: Dinamalar Android App )
24 மே, 2019 - 15:53 Report Abuse
Frank Ivan oru psycho ivana nambi vote pota peoples should be mentally disorder.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in