Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் செய்த சிவி குமார்

24 மே, 2019 - 13:12 IST
எழுத்தின் அளவு:
CV-Kumal-comments-about-Kamal

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிப் பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மோடியின் தர்பார் மீண்டும் தொடர போகிறது. ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலில் களமிறங்கிய நடிகர் கமலின் மக்கள் நீதி மையம், தமிழகத்தில் பல தொகுதிகளில் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவி குமார், நடிகர் கமல்ஹாசனை கிண்டல் அடித்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது : "போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ..." என பதிவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல் வெளியிட்ட விளம்பரத்தில் டிவி உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றன. இப்போது கமல் பிக்பாஸில் பங்கேற்க உள்ளார். இதை இரண்டையும் ஒப்பிட்டு சிவி குமார் கிண்டல் செய்துள்ளார்.

கமலை இவர் கிண்டல் பண்ணுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே கமல் கோட்சே பற்றி விமர்சித்த போது, "அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா...." என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
'டூலெட்' செழியனின் அடுத்தப்படம் எது?'டூலெட்' செழியனின் அடுத்தப்படம் ... நடிகை சுமலதா : 52 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் சுயேச்சையின் வெற்றி நடிகை சுமலதா : 52 ஆண்டுகள் கழித்து ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

P.K.SELVARAJ - Chennai,இந்தியா
02 ஜூன், 2019 - 11:22 Report Abuse
P.K.SELVARAJ I don't know who is C.V.Kumar.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25 மே, 2019 - 10:19 Report Abuse
A.George Alphonse This man don't have any guts or courage to encourage Mr.Kamal and was simply discouraging him with his useless and meaningless criticism.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
25 மே, 2019 - 09:32 Report Abuse
Sridhar விஜயகாந்த அளவுக்கு கூட வோட்டு வாங்க முடியல. நாப்பது வருசமா சினிமாவுல முன்னணி கதாநாயகன் இப்போகூட வெக்கமே இல்லாம வெற்றி தொடக்கம்னு உதார் விட்டு இருக்கான் பாருங்க. கூத்தாடினா அந்த பொழப்ப மட்டும் பாக்கணும். சும்மா குஷ்பு மாதிரி எல்லாம் தெரிந்த மாதிரி பேசக்கூடாது. நம் நாட்டிலேயே இருந்து கொண்டு நம் மக்களையே தீவிரவாதின்னு சொன்ன இவனுக்கு சில பேர் வோட்டு போட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
Rate this:
kannan -  ( Posted via: Dinamalar Android App )
25 மே, 2019 - 09:24 Report Abuse
kannan yaara nee...
Rate this:
RAJ - dammam,சவுதி அரேபியா
25 மே, 2019 - 07:36 Report Abuse
RAJ Super CV kumar. Keep it up. The man with courage. Jai Hind.
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in