Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன்-2 பற்றி காஜல்அகர்வால் வெளியிட்ட தகவல்

20 மே, 2019 - 13:31 IST
எழுத்தின் அளவு:
kajal-agarwal-about-indian-2

மெர்சல் படத்தை அடுத்து பாரிஸ் பாரிஸ், கோமாளி படங்களில் நடித்துள்ளார் காஜல்அகர்வால். இந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாசுடன் அவர் நடித்துள்ள சீதா என்ற படம் மே 24-ந்தேதி திரைக்கு வருகிறது.

இந்த படம் சீதா என்ற ஒரு லட்சிய பெண்ணின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. அந்த சீதா கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். இந்த படம் தெலுங்கில் எனக்கு ஒருபெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் காஜல்அகர்வால்.


அவரிடத்தில் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அடுத்தபடியாக கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன். ஷங்கர் அந்த படத்தை இயக்குகிறார். கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் பிசியாக இருந்ததால் இந்தியன்-2 படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது தேர்தல் முடிவடைந்து 23-ந்தேதி ரிசல்ட் வர இருப்பதால், ஜூன் மாதம் முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வெங்கட்பிரபுவின் மூன்றாவது பட அறிவிப்பை சூர்யா வெளியிடுகிறார்வெங்கட்பிரபுவின் மூன்றாவது பட ... பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டிக்கொண்ட ரஜினிகாந்த் பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

name -  ( Posted via: Dinamalar Android App )
21 மே, 2019 - 13:26 Report Abuse
name hansika
Rate this:
Manikandan Sivalingam - delhi,இந்தியா
21 மே, 2019 - 10:50 Report Abuse
Manikandan Sivalingam இவரின் விருப்போம்......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in