Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்பிலிருந்து ரிட்டயர்ட் ஆன சார்மி

18 மே, 2019 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Charmi-retired-from-acting

சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன்பின் தமிழில் 'காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு' ஆகிய படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து அங்கு முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார் சார்மி. ஆனால், 2015க்குப் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. அதே சமயம் படங்களைத் தயாரிக்கத் துவங்கினார்.

சார்மிக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் தற்போது 'ஐஸ்மார்ட் சங்கர்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று விட்டதாகத் தெரிவித்துள்ளார். படங்களில் நடிக்க ஆர்வமில்லை எனவும், படங்களைத் தயாரிக்கத்தான் ஆர்வமிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஒரு நடிகை இப்படி வெளிப்படையாகக் கூறியிருப்பதை ஆச்சரித்துடன் பார்க்கிறது தெலுங்குத் திரையுலகம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன் 2' - ஜுன் முதல் மீண்டும் படப்பிடிப்பு ?'இந்தியன் 2' - ஜுன் முதல் மீண்டும் ... டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பக்கங்கள் நீக்கம் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

18 மே, 2019 - 13:29 Report Abuse
கதை சொல்லி திரிஷாவை திருமணம் செய்து கொண்டு நீடூடி வாழ்க..! ரிட்டயர்டு லைபை என்ஜாய் பண்ணுங்களேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in