Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாமுனி : ஆர்யாவின் மனித மிருக வேட்டை

17 மே, 2019 - 17:24 IST
எழுத்தின் அளவு:
Aryas-Mahamuni-teaser-out

மெளன குரு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சாந்தகுமார், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் இரண்டாவது படம் மகாமுனி. ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், மாஸ்டர் ஹாசிக், ஜெயப்பிரகாஷ், பாலாசிங், இளவரசு, ரோஹினி, காளி வெங்கட், அருள்தாஸ், தீபா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 1.26 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் மிகவும் த்ரில்லராக வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக டீசரில் வரும் வசனங்கள் பட்டையை கிளப்பி உள்ளன. இப்படத்தில் ஆர்யா, வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவரின் மனைவியாக இந்துஜா நடித்துள்ளார். ஜர்னலிசம் மாணவியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

மிருகங்களாக உள்ள மனிதர்களை வேட்டையாடுபவராக, பிசிறே இல்லாமல் ஸ்கெட்ச் போட்டு தூக்கும் மகாமுனியாக ஆர்யா நடித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நான்கில் கூடுதலாக ஓட்டு பெறுவார் கமல்: கஸ்தூரிநான்கில் கூடுதலாக ஓட்டு பெறுவார் ... அதிர்ந்த அதிதி ராவ் அதிர்ந்த அதிதி ராவ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Nathan - Hyderabad,இந்தியா
18 மே, 2019 - 06:53 Report Abuse
Nathan மரக்கட்டை மூஞ்சிய பாக்கவும் தமிழ் நாட்டில் ஒரு கும்பல் இருக்கே.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18 மே, 2019 - 03:58 Report Abuse
 nicolethomson காத்திருப்போம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in