Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷ் பா.ஜ.வில் இணைந்தாரா.?

11 மே, 2019 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Did-Keerthy-Suresh-joints-in-BJP

சமீபகாலமாக இந்திய அளவில் உள்ள நடிகைகள் பலரும் தேசிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேசும் பாஜ.,வில் இணைந்து விட்டதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷின் அம்மாவும், முன்னாள் நடிகையுமான மேனகா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், எனது கணவர் சுரேஷ் பாஜகவில் இருக்கிறார். நானோ, எனது மகள் கீர்த்தி சுரேஷோ அந்த கட்சியில் சாதாரண உறுப்பினர்கள் கூட கிடையாது. இருப்பினும் சமீபத்தில், சுரேஷ்கோபி, கவிதா போன்றோர் டில்லியில் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். அப்போது அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானதை அடுத்து, நடிகை மேனகா பாஜகவில் சேர்ந்து விட்டார் என்று செய்தி வெளியானது. இப்போது எனது மகள் கீர்த்தியும் பாஜகவில் இணைந்ததாக மற்றுமொரு செய்தி வெளியாகியிருக்கிறது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பா.ஜ.விற்கு ஆதரவு தருகிறார்கள். ஆனால் என் மகள் பா.ஜ.வில் இணைந்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிரச்னை தீர்ந்து இன்று வெளியானது அயோக்யா, 100பிரச்னை தீர்ந்து இன்று வெளியானது ... பாடகி சின்மயி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு பாடகி சின்மயி போராட்டத்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S.P. Barucha - Pune,இந்தியா
18 மே, 2019 - 13:45 Report Abuse
S.P. Barucha
Rate this:
skv - Bangalore,இந்தியா
16 மே, 2019 - 18:35 Report Abuse
skv<srinivasankrishnaveni> பிஜேபி லே சேர்ந்தால் என்னம்மா தப்பு நல்லக்கட்சியே தான் டோன்ட் worry
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
11 மே, 2019 - 13:35 Report Abuse
ngopalsami இந்த வேலை எல்லாம் உனக்கு வேண்டாம். ஏதோ நாலு படத்தில நடிச்சமா, பணம் சம்பாதிச்சமான்னு காலகாலத்துல ஒரு கல்யாணம் கட்டிகினு அமைதியா வாழ வழி தேடிக்கோம்மா. இந்த அரசியல், கட்சி இதெல்லாம் வேண்டாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in