ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
ஜெய்யுடன் இணைந்து நீயா-2 படத்தில் நடித்துள்ள ராய்லட்சுமி, அடுத்தபடியாக சிண்ட்ரல்லா மற்றும் ஸ்ரீகாந்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டீல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு மிருகா என பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குநர் பன்னீர்செல்வம் எழுதியிருக்கிறார். அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்குகிறார். அடர்ந்த வனப்பகுதியின் பின்னணியில் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லராக படமாக மிருகா உருவாகி உள்ளது.