Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் அப்படி செல்லவே இல்லை : பிரகாஷ் ராஜ்

07 மே, 2019 - 13:19 IST
எழுத்தின் அளவு:
I-never-says-like-that-says-Prakash-Raj

நடிகர் பிரகாஷ் ராஜ் டில்லிக்குச் சென்று, அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்நிலையில், டில்லி பல்கலைக் கழகத்தில் டில்லி மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; அவைகளை தமிழ் மாணவர்களே தட்டிச் செல்கின்றனர் என்ற ஆம் ஆத்மியின் கருத்தை வழிமொழிந்தார் பிரகாஷ் ராஜ்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் கன்னட நடிகன்; தமிழ் நடிகனே இல்லை என்று கருத்து கூறியிருந்தார். அவரின் இந்தக் கருத்தை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கே.ராஜன் உள்ளிட்ட தமிழ் பட பிரபலங்கள் பலரும் எதிர்த்தனர். பிரகாஷ் ராஜுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர். அதேபோல, தயாரிப்பாளர் தனஞ்செயனும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து, டுவிட்டர் மூலம் தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதில், நான் தமிழ் நடிகன் அல்ல என்று சொன்னதாக சொல்லப்படும் கருத்து பொய்; நான் அப்படி சொல்லவே இல்லை. இப்படி பொய்யாக தகவல் பரப்பியவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ரசிப்புக்குரிய பொய் சண்டை: ஆனந்திரசிப்புக்குரிய பொய் சண்டை: ஆனந்தி முஸ்லிம் உடையில் கஸ்தூரி முஸ்லிம் உடையில் கஸ்தூரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

vvkiyer - Bangalore,இந்தியா
08 மே, 2019 - 20:01 Report Abuse
vvkiyer டில்லியில் விந்திய மலைக்கு கீழே இருந்து வந்தவரெல்லாம் மதராஸி . இதில் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் என்று பேதம் பார்ப்பதில்லை அவர்கள்
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
08 மே, 2019 - 17:19 Report Abuse
arabuthamilan உண்மையை சொன்னா நிறைய பேருக்கு அடியில தீ பிடிக்கிறது ஏனோ?
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
08 மே, 2019 - 12:05 Report Abuse
Man Chellam nan sollala Chellam avanunga veichkiren
Rate this:
chandroo - brussels,பெல்ஜியம்
08 மே, 2019 - 10:37 Report Abuse
chandroo ஓவொரு தேர்தலிலும் ஒரு நடிகன் தந் மார்க்கெட்டை இசக்கிறான். வடிவேலு ஒரு நல்ல உதாரணம். இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜ். நுணலும் தன் வாயால் கெடும்.
Rate this:
skv - Bangalore,இந்தியா
08 மே, 2019 - 07:59 Report Abuse
skv<srinivasankrishnaveni> சோம்பு தூக்கி சொன்னியே இல்லியோ எப்படி இவ்விதம் எல்லா பேர்லேயும் வந்தது தமிழில் பார்க்கெட் இல்லியா அதான் ஏறிய ஏணியை உதைக்குறே பலன் வாங்கிக்கட்டிக்கொ
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in