Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மகாமுனி' படப்பிடிப்பு நிறைவு

23 ஏப், 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Mahamuni-shooting-wrapped

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் 'மகாமுனி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பமானது. குறுகிய நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டனர்.

'மௌன குரு' படத்தை இயக்கிய சாந்தகுமார், சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அவருடைய இந்த இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம். ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஆர்யா நடித்து அடுத்து 'காப்பான்' படம் வெளிவர உள்ளது. அதன் பின் இந்தப் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கடிதம் எழுதுவதை மறக்காத ஜப்பான் ரசிகர்கள்கடிதம் எழுதுவதை மறக்காத ஜப்பான் ... தமிழ் சினிமாவை அதிர வைக்கும் 'அவெஞ்சர்ஸ்' தமிழ் சினிமாவை அதிர வைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in