Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவை இயக்கும் அஜித் பட இயக்குநர்

22 ஏப், 2019 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Confirmed-:-Director-Siva-Making-Suriya

ஒளிப்பதிவாளராக இருந்த சிவா, கார்த்தி நடித்த "சிறுத்தை" படம் மூலம் இயக்குநராக மாறினார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்த இப்படம், சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு தொடர்ச்சியாக அஜித்தை வைத்து, "வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்" என நான்கு படங்களை இயக்கினார்.

அடுத்தப்படியாக இவர் சூர்யாவை இயக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது அது உறுதியாகி உள்ளது. சூர்யாவின் 39வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

தற்போது என்ஜிகே., காப்பான் படங்களை முடித்துவிட்ட சூர்யா, அடுத்தப்படியாக இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் "சூரரைப் போற்று" படத்தில் நடிக்கிறார். இதை முடித்ததும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சர்ச்சை கதாபாத்திரத்தில் அடா சர்மாசர்ச்சை கதாபாத்திரத்தில் அடா சர்மா பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா ? பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in