Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்ட்ரியாவை புகழ்ந்து தள்ளிய விஜய் ஆண்டனி

11 ஏப், 2019 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antony-praises-Andrea

ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ள மாளிகை படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழரசன் படத்தில் போலீசாக நடித்து வரும் அவர், மேல் சட்டையை மற்றும் மாற்றிக்கொண்டு ஸ்பாட்டில் இருந்து அப்படியே வந்திருந்தார்.

அப்போது அவர் பேசும்போது, மாளிகை படத்தின் டீசரைப் பார்க்கும்போது ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பது தெரிகிறது. சினிமாவில் பாடகி, நடிகையாக வலம் வரும் அவர், வழக்கமான கதாநாயகிகளாக இல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து துணிச்சலாக நடிக்கிறார். அந்தவகையில், அவரை தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி என்றுதான் சொல்வேன்.

அதோடு, பெண்குரலை ஆண்மைத்தனமாக மாற்றி பாடக்கூடிய திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. அதுபோன்று தனது குரலை மாற்றி அவர் பாடிய பாடல்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். அப்படி பாடுவதற்கு இப்போது அவர் மட்டும்தான் இருக்கிறார் என்றும் சொன்னார் விஜய் ஆண்டனி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதுமுக நடிகருக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்புதுமுக நடிகருக்கு ஜோடியாகும் மேகா ... விஜய் பட வாய்ப்புக்காக காத்திருக்கும் அஞ்சலி விஜய் பட வாய்ப்புக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
11 ஏப், 2019 - 18:15 Report Abuse
KayD திறமை இருக்கு. அதை புகழ்ந்து சொல்றது தப்பா என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in