Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தண்ணியடிச்சால் உங்களுக்கென்ன? ஆண்ட்ரியா

11 ஏப், 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Andreas-angry

போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு கேரக்டர்களில் ஆண்ட்ரியா நடித்துள்ள கன்னடப் படம் 'மாளிகை'. மும்பையை சேர்ந்த கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை கன்னட இயக்குநரான தில் சத்யா எழுதி இயக்கியுள்ளார். தமிழ் மொழியிலும் விரைவில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆண்ட்ரியா.

அவரிடம் பத்திரிகையாளர்கள் சிலர் பேட்டிக்கு அணுகியபோது, “உங்களுக்கு பேட்டி கொடுத்தால், நான் சிகரெட் பிடிப்பது பற்றியும், ட்ரிங்ஸ் பண்ணுவது பற்றியும் கேள்வி கேட்கிறீர்கள். என்னைப் பற்றி செய்தி எழுதும் போதும் நான் தண்ணியடிப்பது பற்றி எழுதுகிறீர்கள். அதனால் பேட்டி கொடுக்க மாட்டேன்” என்று, ஆவேசத்துடன் சீறி விழுந்தார். அதோடு என்னுடைய பர்சனல் விஷயத்தை தலையிட நீங்கள் யார் என்பது போன்று அவர் பேசியதாக தகவல்.

இதே ஆண்ட்ரியாதான், சிகரெட் பிடிப்பதையும் தண்ணியடிப்பதையும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணி வருகிறார். என்ன லாஜிக்கோ?

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
'தெறி' தெலுங்கு ரீமேக் கைவிடப்பட்டது ?'தெறி' தெலுங்கு ரீமேக் ... உதயநிதி கைவிட்டதால் அருள்நிதி உதயநிதி கைவிட்டதால் அருள்நிதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
14 ஏப், 2019 - 11:40 Report Abuse
பஞ்ச்மணி ஆமா நாங்க உத்தமராசாக்கள் மற்றும் அதன் பக்கத்து வூட்டுக்காரங்கோ நாங்க அப்படிதான் கேள்வி கேட்போம் முடிஞ்சா பதில் சொல்லு இல்லாகாட்டி நாங்க போய்கின்னே இருப்போம்
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
14 ஏப், 2019 - 05:45 Report Abuse
venkat Iyer அவ குடிச்சா நமக்கு என்ன??.இதெல்லாம் சகஜம்னு அவ சொன்னா, உயிரையாவிட முடியும்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13 ஏப், 2019 - 15:04 Report Abuse
A.George Alphonse Why these Medias are shamelessly running behind this woman and getting insulted for their mad and foolish questions.Let them use their time and energy for the betterment of our society instead of running behind such useless, worthless and meaningless actors.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13 ஏப், 2019 - 05:49 Report Abuse
Sanny அம்மாடி உண்மையை சொன்ன உன்னை பாராட்டணும். பலது இருக்கு தண்ணி அடிச்சி போலீசில் மாட்டி போலீசுக்கே எனக்கு அவனை தெரியும், இவனைத் தெரியம் என்று உதார் விட்டுவிட்டு அடுத்தநாள் போலீசில் போயி நானா தண்ணி அடிக்கவே இல்லையே என்று சொல்லுதுங்க. நீ பரவாய் இல்லை.
Rate this:
bal - chennai,இந்தியா
12 ஏப், 2019 - 14:01 Report Abuse
bal இப்படித்தான் இன்னொருத்தி சொன்னால்..திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்து கொள்ளலாம் என்று...என்ன வேன்னா பண்ணுங்களேன்...ஏன் அதை சொல்லணும்...
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in