Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இயக்குனராகும் ஐஸ்வர்யா!

04 ஏப், 2019 - 23:40 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-is-the-director

கங்கணா ரணாவத், மணிகர்னிகா படத்தை இயக்கி, அதை வெற்றி படமாக்கிய பின், பெரும்பாலான பாலிவுட் நடிகையருக்கு, இயக்குனராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதில், ரொம்பவே ஆர்வமாக இருப்பவர், ஐஸ்வர்யா பச்சன்.''ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாட்களாகவே உள்ளது. அதற்கான நேரம், இப்போது வந்திருப்பதாக நினைக்கிறேன். என் மகளும், ஓரளவு வளர்ந்து விட்டதால், இயக்கத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். நல்ல கதை கிடைத்தால், படப்பிடிப்புக்கு போக வேண்டியது தான்,'' என்கிறார், ஐஸ்.,''படம் இயக்க வேண்டுமானால், அதற்காக, கணிசமான நேரத்தை செலவிட வேண்டும். கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். நான், இப்போது உழைக்க தயாராக இருக்கிறேன்,'' எனக் கூறி, கண்சிமிட்டுகிறார், ஐஸ்வர்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரகுல் பிரீத் சிங் எதிர்பார்க்கும் படம்ரகுல் பிரீத் சிங் எதிர்பார்க்கும் ... காதல் பறவைகளுக்கு திருமணம்! காதல் பறவைகளுக்கு திருமணம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in