Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதி கட்டத்தில் தமிழரசன்

30 மார், 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Tamilarasan-in-final-stage

விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எஸ்.என்.எஸ் மூவீஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இவர்கள் தவிர சுரேஷ்கோபி, சோனுசூட், ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, மூனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார்.

இதன் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. ஒரு வாரம் நடக்கும் இந்த படப்பிடிப்புடன் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைகிறது. அதன் பிறகு டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முடிவடைந்து, கோடை விடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரலட்சுமியின் கன்னட படப்பிடிப்பில் தீ விபத்து : 2 பேர் பலிவரலட்சுமியின் கன்னட படப்பிடிப்பில் ... திருமணம் செய்தாலும் நடிப்பை தொடருவேன் : அஞ்சலி திருமணம் செய்தாலும் நடிப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in