Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாராஷ்டிராவில் போட்டியிடும் நவ்னித் கவுர்

25 மார், 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Navneet-kaur-contest-in-Election

விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நவ்னித் கவுர். அதன்பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தென்னிந்திய மொழிகள் மற்றும் பஞ்சாபி படங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நவ்னித் கவுர், அந்த மாநிலத்தின் அமராவதி தொகுதி சட்டசபை உறுப்பினர் ரவி ராணாவை திருமணம் செய்து கொண்டார். ரவி ராணா, யுவாபிமானி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். கணவருக்கு துணையாக அரசியலில் ஈடுபட்ட நவ்னித் கவுர், அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் ரவி ராணாவின் யுவாபிமானி கட்சிக்கு அமராவதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினாராக இருக்கும் ரவி ராணா, அமராவதி தொகுதியில் தன் மனைவி நவ்னித் கவுரை நிறுத்துகிறார். நவ்னித் கவுர், அமராவதி தொகுதியில் ஏற்கெனவே பல நற்பணிகளை செய்து வருகிறார். அதனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சுயசரிதை எழுத போகிறார் இளையராஜாசுயசரிதை எழுத போகிறார் இளையராஜா தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார் தமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
31 மார், 2019 - 03:46 Report Abuse
BoochiMarunthu பஞ்சாப் மக்கள் நல்லவர்கள் முக்கால்வாசி விவசாயிகள். வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27 மார், 2019 - 07:44 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //நவ்னித் கவுர், அமராவதி தொகுதியில் ஏற்கெனவே பல நற்பணிகளை செய்து வருகிறார்// ஆஹா என்னவெல்லாம் போட்டு முட்டுக் கொடுக்க வேண்டியிருக்கு
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27 மார், 2019 - 03:27 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //நவ்னித் கவுர், அமராவதி தொகுதியில் ஏற்கெனவே பல நற்பணிகளை செய்து வருகிறார்// ஆஹா யார் யாருக்கெல்லாம, என்னவெல்லாம் போட்டு முட்டுக் கொடுக்க வேண்டியிருக்கு
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
27 மார், 2019 - 01:21 Report Abuse
 nicolethomson supar, எங்கூரு உதயநிதி அழகான பொண்ணு என்று உன்னை ஆதரிப்பார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in