Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 படமும் தேர்தல் ரிசல்ட்டும்...

15 மார், 2019 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Indian-2-Shooting-and-Election-resul

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. அதன் பிறகு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்தப்படத்துக்காக ஈவிபி ஸ்டுடியோவில் செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டுக்கு 1 நாளைக்கு வாடகை 50 ஆயிரம். இதுவரை படப்பிடிப்பு நடைபெறாமல் பல லட்சங்கள் வாடகை கொடுக்கப்பட்டநிலையில், இன்னும் இரண்டு மாதங்கள் செட்டை அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

பார்லிமென்ட் தேர்தலில் கமலுடைய கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை பார்த்த பிறகே இந்தியன் 2 படத்தை தொடங்க உள்ளனர். கமல் கட்சி வெற்றி பெற்றாலோ அல்லது கணிசமான ஓட்டுவாங்கினால்தான் இந்தியன் 2 படம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் படம் தாமதமாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டெடி படத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடிடெடி படத்தில் ஆர்யா - சாயிஷா ஜோடி பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்த ஆர்யா சாயிஷா பத்திரிகையாளர்களுக்கு விருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rukmangathan - chennai,இந்தியா
16 மார், 2019 - 01:09 Report Abuse
Rukmangathan இதெல்லாம் முன்னாலேயே யோசிச்சு செய்ய மாட்டீங்களாய்யா... இவ்ளோ பணம் உபயோக படுத்தாமல் விரயம் பண்றீங்களே... அந்த பணத்தை ஏழை மக்களின் நல்ல திட்டங்களுக்கு பயன் படுத்தலாமே... அய்யா கமல், நீங்க ஏழைகளின் பங்காளன் மாதிரி பேசுறீங்களே, உங்க தேர்தல் வேலைக்காக படத்த தள்ளி போடலாமா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in