Advertisement

சிறப்புச்செய்திகள்

நெருக்கமாக நடிக்க 50 லட்சம் - அனுபமா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு; ஹரிநாடார் கைது | மீண்டும் ரசிகர்களை களத்தில் இறக்கி விடும் விஜய் | நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு- காவல் நிலையத்தில் புகார் | தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு குறித்து கடந்த மாதமே பதிவிட்ட செல்வராகவன் | கேஜிஎப் -2 படத்துடன் மோதும் விஜய்யின் பீஸ்ட் | சிறுமிகள் பாடிய வீடியோவைப் பகிர்ந்த ஏஆர் ரகுமான் | தனுஷ், ஐஸ்வர்யா சமரசம் செய்து வைக்க முயற்சி? | ஆடிஷன்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்; மனம் திறக்கும் அபி நவ்யா | தன் செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த விஜய் தேவரகொன்டா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரும்புத்திரையின் சாயல் இல்லாத ஹீரோ: தயாரிப்பாளர்

14 மார், 2019 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Hero-is-different-subject-says-Producer

விஷால் நடித்த வெற்றிப் படமான இரும்புத்திரையை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்து இயக்கும் படம் ஹீரோ. இதில் சிவகார்த்திகேயனுடன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார், ஜார்ஜ் வில்லியம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜையும், துவக்க விழாவும் நேற்று நடந்தது. இதுகுறித்து படத்தை தயாரிக்கும் கோட்டப்பாடி ராஜேஷ் கூறியதாவது:

ஒரு தயாரிப்பாளராக, மிகச்சிறப்பான குணாதிசயங்களை கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலாக உள்ளேன். வணிக ரீதியிலான அம்சங்களை கொண்ட, அதே நேரத்தில் வித்தியாசமான கதையம்சம் உள்ள புது முயற்சிகளில் நடிக்கும் ஒரு நடிகரை கண்டறிவது மிகவும் கடினம். நிச்சயமாக சிவகார்த்திகேயன் இந்த இரண்டு தளங்களிலும் மிகச்சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

வணிக ரீதியிலான மற்றும் தனித்துவமான கதைகளுக்கு அவர் தரும் தாராளமான முக்கியத்துவம் தான் அவரை ஒரு நட்சத்திரமாக நிலை நாட்டியிருக்கிறது. "ஹீரோ" படமும் வணிகரீதியான அம்சங்கள் கலந்த ஒரு படம். அதன் கதையம்சங்கள் ரசிகர்களுக்கு தனித்துவமான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

மித்ரன் ஏற்கனவே தனது திறமைகளை ஒரு இயக்குனராக தனது இரும்புத்திரை படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கதை சொல்ல அவர் வந்தபோது, முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் முற்றிலும் வேறுபட்ட மற்றும் புதிய கதையை சொல்லி என்னை அசத்தினார். அவரது முந்தைய திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. என்றார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரவுடி பேபி - 71 நாளில் 300 மில்லியன் சாதனைரவுடி பேபி - 71 நாளில் 300 மில்லியன் சாதனை ஹீரோவை விட்டுத் தரமாட்டேன் : அறிமுக இயக்குனர் உறுதி ஹீரோவை விட்டுத் தரமாட்டேன் : அறிமுக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in