Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வந்தார் மியாஸ்ரீ

25 பிப், 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Mia-Sri-in-Tamil

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை மியாஸ்ரீ. தற்போது, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர், மகேந்திரன் ஜோடியாக நடிக்கிறார். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக நடிக்கிறார்.

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தை புதுமுகம் நல்.செந்தில்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது "இன்றைக்கு தஞ்சை மாவட்டம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் பற்றி படம் பேசுகிறது. தஞ்சை கிராமங்களை திட்டமிட்டு ஒரு கூட்டம் காலி செய்ய வைக்கிறது. அதற்கு அவர்கள் பல தந்திரங்களை கையாள்கிறார்கள். அதில் ஒன்று அமானுஷ்யங்களை செய்து காட்டி அதை வைத்து மக்களை விரட்டுவது.

இதனை ஹீரோ எப்படி கண்டுபிடித்து தடுக்கிறார் என்பதுதான் கதை. தஞ்சை மாவட்ட முகவெட்டோடு ஹீரோயின் தேடியபோது மியா ஸ்ரீ நடித்த மலையாளப் படத்தை பார்க்க நேர்ந்தது. அச்சு அசலான தஞ்சாவூர் முகம் என்பதால் அவரை நடிக்க வைத்தோம்" என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வந்தா ராஜாவாதான் வருவேன் 25வது நாள் : உண்மையா.?வந்தா ராஜாவாதான் வருவேன் 25வது நாள் : ... ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுபமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in