Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு

08 பிப், 2019 - 14:07 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கு, அஸ்வின் என்பவர் உடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்கிறார். இவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

இவர்களது, திருமணம் பிப்., 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று(பிப்.,8) வரவேற்பு நடந்தது. இதில் இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் தெரிந்த பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, பிப்., 11ம் தேதி, சென்னை லீலா பேலஸில் காலை 9.00 - 10.30 மணியளவில் திருமணம் நடக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். மாலை 8.30 மணியளவில் மற்றுமொரு வரவேற்பு, ஆடம்பரமாய் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் 300 தியேட்டர்களில் 'சீமராஜா' ரிலீஸ்தெலுங்கில் 300 தியேட்டர்களில் ... மனித மாண்பை மீட்க கலையை பயன்படுத்துவேன் : மாரி செல்வராஜ் மனித மாண்பை மீட்க கலையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10 பிப், 2019 - 13:56 Report Abuse
Swaminathan Nath இரண்டாம் கல்யாணம் இதனை ஆடம்பரம் தேவையா??
Rate this:
Subbiah.N - Karaikudi.,இந்தியா
09 பிப், 2019 - 19:12 Report Abuse
Subbiah.N my children and your children are playing with our children.A familiar version spoken by a foreigner will be a casual one, in India also in future generation.
Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
09 பிப், 2019 - 11:03 Report Abuse
Nallavan Nallavan பலே ..... டாஸ்மாக் நாட்டில் இது போன்ற புரட்சிகரமான திருமணங்களுக்குத்தான் இனி முக்கியத்துவம் ..... ஏக தடபுடல் ....
Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
09 பிப், 2019 - 03:27 Report Abuse
Indhiyan இந்த மணமக்கள் நன்றாக இருக்கட்டும். ஆனால், இவர்களைப் பார்த்து புருஷன் பொண்டாட்டியை சட்டையை மாற்றுவது போல் மாற்றக்கூடாது. அதுவும் குழந்தையை பெற்ற தாய் தந்தையருக்கு குழந்தையின் உணர்வு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று எண்ணி விவாஹ ரத்து செய்ய உரிமை இல்லை.
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
09 பிப், 2019 - 00:11 Report Abuse
Shroog ரஜினி எப்பவும் பையாக்காரர்கள் அணியும் பைஜாமாவை தான் போடுகிறார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in