Advertisement

சிறப்புச்செய்திகள்

'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்., 22ல் 'கண்ணே கலைமானே' ரிலீஸ்

01 பிப், 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
KanneKalaimaane-releasing-on-Feb22

சீனுராமசாமி இயக்கும் படங்கள் ரிலீஸாவதில் ஏதாவது சிக்கல் உருவாகி கொண்டே வருகிறது. அவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் முடிவடைந்து பல வருடங்களாகியும் இன்னும் வெளிவரவில்லை.

உதயநிதி ஸ்டாலின், தமன்னாவை வைத்து அவர் இயக்கிய படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

சீனுராமசாமியும், உதயநிதியும் முதன் முதலாக இணைந்துள்ள படம், 'தர்மதுரை' வெற்றி படத்தை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. என்ன காரணத்தினாலோ இந்தப்படம் ரெடியாகி பல மாதங்களாகியும் படம் வெளியாவதில் தாமதமாகி வந்தது.

படத்தை வெளியிடும்படி சீனு ராமசாமி, உதயநிதியிடம் கேட்டு உள்ளார். தியேட்டர் பிரச்னைகளை காரணம் காட்டி படத்தை தள்ளி வைத்தவர், தற்போது 'கண்ணே கலைமானே' படத்தை பிப்ரவரி 22ம் தேதி வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்ப்படங்களுக்கு கேரளாவில் மீண்டும் சிக்கல்தமிழ்ப்படங்களுக்கு கேரளாவில் ... பொன்னியின் செல்வன் வெப்சீரீஸ் : மணிரத்னம் அப்செட் பொன்னியின் செல்வன் வெப்சீரீஸ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in