Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் இயக்கம்

23 ஜன, 2019 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-acting-in-Kanchanaa-remake

தமிழ்நாட்டு இயக்குனர்கள் பாலிவுட் படம் இயக்குவது புதிதில்லை. கே.பாலச்சந்தர், கே.பாக்யராஜ். மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா உள்பட பலர் ஹாலிவுட்டில் வெற்றிப் படம் கொடுத்தவர்கள். அந்த வரிசையில் அடுத்து பாலிவுட்டுக்குச் செல்கிறார் ராகவா லாரன்ஸ்.

அவர் நடித்து, இயக்கிய காஞ்சனா (முனி 2) படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இதனை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் நடிக்க முக்கிய நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது அவர் இயக்கி வரும் முனி 4 (காஞ்சனா 3) படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகின்றன. அதனை முடித்து ரிலீஸ் செய்துவிட்டு ஹிந்திப் படம் இயக்க இருக்கிறார். ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக அவர் 6 மாதங்கள் வரை பாலிவுட்டில் தங்கியிருக்கிறார். அதன் பிறகே மீண்டும் தமிழ் படத்திற்கு திரும்புகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர்களால் அச்சுறுத்தல் : கங்கனா புகார்நடிகர்களால் அச்சுறுத்தல் : கங்கனா ... நீதிமன்றத்தில் ஆஜராக ஷில்பா ஷெட்டிக்கு சம்மன் நீதிமன்றத்தில் ஆஜராக ஷில்பா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in