Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜன.,25ல் சார்லி சாப்ளின் 2 ரிலீஸ்

15 ஜன, 2019 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Charlie-Chaplin-2-releasing-Jan-25

கடந்த ஆண்டில் 'குலேபகாவலி', 'மெர்குரி' மற்றும் 'லட்சுமி' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபு தேவாவுக்கு, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மிகச் சிறப்பாக உள்ளது. எடுத்த எடுப்பிலேயே ஆறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

கடந்த 2002ல் பிரபு தேவா நடித்து வெளியான வெற்றிப் படம் 'சார்லி சாப்ளின்'. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது 'சார்லி சாப்ளின் 2' என்ற பெயரில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார். ஷக்தி சிதம்பரம் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்யாணி நடித்துள்ளார். இவர்களைத் தவிர, பிரபு, ஆதா சர்மா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பிலும், சவுந்திரராஜன் ஒளிப்பதிலும் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் மொத்த படபிடிப்பும் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடொக்ஷன் வேலை நடந்து வருகிறது. இம்மாத இறுதியில், வரும் 26ல் படத்தை ரிலீஸ் செய்ய படக் குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கெட்டவனா... நல்லவனா...? புதுப் படத்தில் மகத்கெட்டவனா... நல்லவனா...? புதுப் படத்தில் ... இன்டர்நெட்டால் பாலியல் குற்றம் அதிகம் : விவேக் இன்டர்நெட்டால் பாலியல் குற்றம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in